Freedom Panthers Demonstrat

img

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறுக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓம லூரில் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில்  தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.